Breaking News

புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் திருமண உதவித் தொகை திட்டம்..

 


மணவெளி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு புதுச்சேரி அரசு ஆதிதிராவிடர் நலம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் திருமண உதவித் தொகை திட்டத்தின் கீழ் 14 நபர்களுக்கு தல ரூபாய் 1.00 லட்சம் விதம் 14.00 லட்சம் தொடர் நோய் மருத்துவ உதவி தொகை திட்டத்தின் கீழ் 14 நபர்களுக்கு ரூபாய் 15,000 விதம் ரூ.2.10 லட்சம் கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் 8 நபர்களுக்கு ரூபாய் 13,000 வீதம் ரூ.1.04 லட்சம் என மொத்தம் ரூபாய் 17.00 லட்சம் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைப்பதற்கான அரசாணைகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சட்டப்பேரவை தலைவருமான செல்வம் இன்று தவளக்குப்பத்தில் உள்ள தனது இல்லத்தில் பயனாளிகளுக்கு வழங்கினார்.

No comments

Copying is disabled on this page!