மயிலாடுதுறையில் தமிழக அரசை கண்டித்து தேமுதிக ஆர்ப்பாட்டம்..
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாயிலில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது தமிழகத்தில் பொங்கல் திருநாளில் குடும்ப அட்டைகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்காததை கண்டித்தும் தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை சீர்கேடுகளை கண்டித்தும் போதை மற்றும் கஞ்சா பழக்கத்தை தடுக்காததை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டம் தேமுதிக மயிலாடுதுறை மாவட்ட அவை தலைவர் கே. எஸ். கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது இதில் மாவட்ட துணை செயலாளர்கள் ஜே. ஜே. ராஜ்குமார், எம். கே. சாரங்கபாணி, சி.டி. பாண்டியன், கனிமொழி, மயிலாடுதுறை நகர செயலாளர் பண்ணை பாலு ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எஸ் ராஜா என்கிற ராமகிருஷ்ணன் செம்பனார்கோவில் வடக்கு ஒன்றிய செயலாளர், சி மோகன்ராஜ் செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய செயலாளர், தங்க தியாகராஜன் குத்தாலம் கிழக்கு ஒன்றிய செயலாளர், வழக்கறிஞர் ராஜசேகர் சீர்காழி நகர செயலாளர், பிரபு சீர்காழி மேற்கு ஒன்றிய செயலாளர், அகோர மூர்த்தி சீர்காழி கிழக்கு ஒன்றிய செயலாளர், பாலா என்கிற கஸ்தூரி ரங்கன் குத்தாலம் பேரூராட்சி செயலாளர், வீராசாமி மணல்மேடு பேரூராட்சி செயலாளர், திருஞானம் செயற்குழு உறுப்பினர், செல்வகுமார் செயற்குழு உறுப்பினர், செல்வம் பொதுக்குழு உறுப்பினர், வைத்தியலிங்கம் பொதுக்குழு உறுப்பினர், மற்றும் முன்னாள் மாவட்ட துணை செயலாளர் எஸ் பி ஆர் பாஸ்கரன் முன்னாள் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் சி என் கார்த்திகேயன், பூங்கோதை மகளிர் அணி துணை செயலாளர், தொண்டரணி செயலாளர் கிருபானந்தன், மயிலாடுதுறை இளைஞரணி துணை செயலாளர் கமலஹாசன் மற்றும் ஏராளமானோர் தமிழக அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர் ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
No comments