Breaking News

வேலூர் மாவட்டம் காட்பாடி 80 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 3.01 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்..

 


வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனியார் பல்கலைக்கழக அண்ணா கலை அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 80 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 3.01 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார் 


 இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே. இரா. சுப்புலெட்சுமி அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏ. பி. நந்தகுமார் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் வி. கார்த்திகேயன் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா துணைத் தலைவர் எஸ். சரவணன் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் மற்றும் பலர் கலந்து கொண்டனர் 


- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்

No comments

Copying is disabled on this page!