மனைவி இறந்த துக்கத்தில் இருந்த கணவன் ரயில் முன்பு பாய்ந்து உயிரிழப்பு.
கடலூர் மாவட்டம் கன்னியாகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (46)இவரது மனைவி கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார் இதனால் மனவிருத்தியில் இருந்த ஜெயக்குமார் நேற்று இரவு ஒரு மணிக்கு சென்னை திருச்சி செல்லும் ரயில் தடத்திற்குச் சென்று அவ்வழியாக வந்த ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார் தகவல் அறிந்து வந்த விருதாச்சலம் ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
மனைவி இறந்த துக்கத்தில் இருந்த கணவன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
No comments