நகராட்சி ஊழியர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம்..
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் தூய்மை பணியாளர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு மருத்துவர்களின் ஆலோசனை கேட்டறிந்தனர் நிகழ்ச்சி உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் துவக்கி வைத்தார் மேலும் இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் திருநாவுக்கரசு, துணைத் தலைவர் வைத்தியநாதன், நகராட்சி ஆணையர் இளவரசன், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் டேனியல் ராஜ், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜெயசங்கர் உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள், கலா சுந்தரமூர்த்தி, மாலதி ராமலிங்கம் செல்வகுமாரி ரமேஷ்பாபு, கணேஷ் ராஜா, மனோபாலன், மகேஸ்வரி சேரன் மற்றும் நகராட்சி பணியாளர்கள், ஊழியர்கள் மருத்துவர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
No comments