மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்..
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஆணைக்கிணங்க,
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், ரிஷிவந்தியம் சட்டமன்ற உறுப்பினருமான வசந்தம் க.கார்த்திகேயன் BSC MLA அறிவுறுத்தலின் பேரில்,
சட்ட மாமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களை இழிவாக பேசிய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து இன்று 19/12/2024 மணலூர்பேட்டை ஆஞ்சநேயர் கோயில் அருகில் மணலூர்பேட்டை பேரூர் மற்றும் ரிஷிவந்தியம் கிழக்கு ஒன்றிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நகர கழக செயலாளர்,ஒன்றிய கழக செயலாளர், மக்கள் பிரதிநிதிகள், சார்பு அணி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள், பொதுமக்கள், என அனைவரும் கலந்துகொண்டு தங்கள் கண்டனத்தை பதிவு செய்தனர்..
No comments