குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த முதியவரின் கண்கள் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனைக்கு தானம்..
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தரணம் பேட்டை பகுதியை சேர்ந்த அசோக் குமார் வயது(70) இவர் வயது முதிர்வின் காரணமாக காலமானார் அவரின் ஆசையின் பேரிலும் அவரது மகன்கள் உள்ளிட்ட குடும்பத்தார் ஒரு மனதாக முன்வந்து மறைந்த அசோக்குமாரின் கண்களை வேலூரில் உள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் ஆராய்ச்சி மையத்துக்கு தரப்பட்டது
மறைந்த அசோக்குமார் அவரின் குடும்பத்தினர் மற்றும் கண் தானம் பெற உதவியாக இருந்த மோகன் பாபு ரோட்டரியன் அருள் பாலாஜி உள்ளிட்ட அனைவருக்கும் கண் மற்றும் உடல்தாணும் பெறும் கமிட்டி தலைவரும் உயிர் அறக்கட்டளை நிறுவனருமான ரோட்டரியன் எம். கோபிநாத் நன்றி தெரிவித்தார்
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments