திமுக, பாஜக .அமுமுக வினர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், தங்களை அஇஅதிமுக வில் இணைந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில் தெற்கு ஒன்றியம் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சியில் திமுக, பாஜக .அமுமுக வினர் 11.12.2024 அன்று சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில், முன்னாள் அமைச்சர், நாகப்பட்டினம் மாவட்ட கழக செயலாளர் ஓ.எஸ்.மணியன் MLA., மற்றும் மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ்.பவுன்ராஜ் Ex MLA., ஆகியோர் முன்னிலையில் திமுக மாவட்ட கவுன்சிலர் துளசிரேகா_ரமேஷ், திமுக மைய செயலாளர் N.G.ரமேஷ், அமுமுக ஒன்றிய செயலாளர் S.தங்கராசு, பாஜக சார்ந்த ஒன்றிய பொதுச் செயலாளர் சாய் கிருஷ்ணன், ஒன்றிய துணைத் தலைவர் வேல்முருகன், சமூக ஊடக பிரிவு ஒன்றிய செயலாளர் விக்னேஸ்வரன் மற்றும் 50 க்கு மேற்பட்டவர்கள் தங்களை அதிமுகவில் இணைந்து கொண்டனர். அப்போது ஒன்றிய கழக செயலாளர் வி.ஜி.கண்ணன் உடன் இருந்தார்.
No comments