உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் அவர்களின் மறைவிற்கு இரங்கல்..
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இ.வி.கே. எஸ். இளங்கோவன் அவர்களின் மறைவிற்கு, கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை சட்டமன்றத் தொகுதி, காங்கிரஸ் கட்சியின் சார்பாக, கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது, இந்நிகழ்வில் பங்கு பெற்ற நிர்வாகிகள், மாநிலத் துணைத் தலைவர் எஸ்.சி துறை சீனிவாசன், முன்னாள் நகர தலைவர் நல்ல குழந்தைவேல் , நகர தலைவர் முருகன், மாவட்ட துணை தலைவர் காளிராஜன், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், திருநாவலூர் வட்டாரத் தலைவர் கலைமணி, தெற்கு வட்டாரத் தலைவர் பெரியசாமி, மாவட்ட துணை தலைவர் அய்யாதுரை, கோட்டை நகர தலைவர் விஜயகுமார், ஆலங்கிரி கலியன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர், அப்துல் வாஹப்,அன்பரசு, வடக்கு வட்டாரத் தலைவர் கிளியூர் ராமசாமி, ஜானகிராமன்,விஜயகுமார், மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments