அதிமுக சார்பில் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..
டாக்டர் அம்பேக்தரின் 68ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்ட கழக சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் மேலபெரம்பள்ளத்தில் உள்ள அம்பேக்தர் சிலைக்கு மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ் பவுன்ராஜ் தலைமையில் அதிமுக வினர் மாலை அணிவித்து மரியாதை:-
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா மேல பெரும்பள்ளத்தில் அதிமுக மாவட்ட கழக சார்பில் சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 68 ஆம் ஆண்டு நினைவு தினம் நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டம் மேலபெரும்பள்ளத்தில் அமைந்துள்ள டாக்டர் அம்பேத்கர் அவர்களின் திருவுருவ சிலைக்கு மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ் பவுன்ராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட கழக பொருளாளர் செல்லதுரை செம்பனார்கோவில் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் வி.ஜி.கண்ணன் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ஜனார்த்தனன் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.
No comments