சட்ட விரோதமாக கூழாங்கற்கள் கடத்திய லாரியை பறிமுதல் செய்த போலீசார். ஒருவர் கைது..
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆரிநத்தம் மட்டிகை பச்சைவேலி வானம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் சட்டவிரோதமாக கூழாங்கற்கள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி திருநாவலூர் போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர் அப்பொழுது ஆதிநத்தம் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் லாரியில் கூழாங்கற்கள் கடத்திக் கொண்டுஇருந்தது தெரிய வந்தது இதனை அடுத்து வெங்கடேசன் கைது செய்த போலீசார் கூழாங்கற்களுடன் லாரியை பறிமுதல் செய்தனர்.
No comments