Breaking News

இருளில் மூழ்கிய தொகுதி மக்கள். உடனே சென்று அதிகாரிகளுக்கு விரைந்து சரி செய்ய உத்தரவிட்ட சட்டமன்ற உறுப்பினர் நேரு..!!

 


உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட தென்னஞ்சாலை ரோடு, 

கென்னடி நகர்,

 சுப்பையா நகர்,

 மங்கலட்சுமி நகர்,

 கண்ணன் நகர்,

 சஞ்சய் காந்தி நகர்,

 இந்திரா காந்தி நகர்,

 ராஜீவ் காந்தி நகர் போன்ற

 பகுதிகளில் இரவு 7.00 மணி முதல் மின்சாரம் தடைபட்டு இருந்தது இதனை அறிந்த உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான G.நேரு(எ)குப்புசாமி MLA மின்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட போது மின் இணைப்பு பெட்டியில் பழுது ஏற்பட்டு மின்சாரம் தடைபட்டு உள்ளது என தகவல் தெரிவித்தனர்... மேலும் சம்பவ இடத்துக்கு விரைந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர் 

நேரு உடனடியாக மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.... மின்துறை இளநிலை பொறியாளர் உடனடியாக மின் இணைப்பு வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம் இன்னும் சிறிது நேரத்தில் மின் இணைப்பு வழங்கப்படும் என சட்டமன்ற உறுப்பினரிடம் உறுதி அளித்தனர்.

No comments

Copying is disabled on this page!