அம்பலூர் ஊராட்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம்!
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி ஒன்றியம் வாணியம்பாடி தாலுக்கா அம்பலூர் ஊராட்சியில் இன்று பிறந்த நாள் காணும் கழக இளைஞர் அணி செயலாளர் தமிழ்நாடு துணை முதலமைச்சர் பாசமிகு அண்ணன் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட பிரதிநிதி ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி.முருகேசன் இனிப்புகள் வழங்கி மரக்கன்றுகளை நடவு செய்து கொண்டாட்டம்.
உடன் ஊராட்சி மன்ற துணை தலைவர் நர்மதா நந்தகோபால் கழக நிர்வாகிகள் T.மனோகரன், D.துளசி ராமன், S.தமிழ்வாணன், G.வாசுகி,C.பத்மா, R.சபிதா, D.சண்முகசுந்தரம், K.பிரேம்குமார், M.யுவராஜி, S.இராஜேஸ்வரி, P.கவியரசி, R.திலகவதி,S.ஏழுமலை,G.அஜித்,S.பரத், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments