Breaking News

உளுந்தூர்பேட்டையில் ஸ்ரீ சக்திய சாய்பாபாவின் 99 ஆவது அவதார தினம் கொண்டாடப்பட்டது.

 


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ஸ்ரீ சத்திய சாய்பாபா அவர்களின் 99 ஆவது அவதார தினம் 23.11.2024 அன்று காலை ஓம்காரம் சுப்ரபாதம் ஆராதனையை தொடர்ந்து நகர சங்கீர்த்தனம் நடைபெற்றது பிறகு பிரசாந்தி கொடியேற்றி வைத்து தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது 1008 அஸ்ட்டோத்திரம் அர்ச்சனை நடைபெற்றது பின்பு உருந்தூர்பேட்டை அரசு மருத்துமணையில் பிறந்த குழந்தைகளுக்கு புத்தாடையும் பிரசாதமும் சாய் பக்தர்கள் வழங்கினார்கள் 1000 மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நாராயணசேவை வழங்கப்பட்டது மேலும் மாலை சிறப்பு சாய் பஜனை நடைபெற்றது நிறைவாக மகா மங்கள ஆரத்தி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சாய்ராம் பக்தர்கள் பொது மக்களும் திரளாக கலந்துக்கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!