கூத்தாண்ட குப்பம் ஊராட்சியில் சமூகத் தணிக்கை சிறப்பு கிராம கூட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் நாட்றம்பள்ளி தாலுக்கா கூத்தாண்டகுப்பம் ஊராட்சியில் இன்று காலை 11 மணியளவில் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட சமூக தணிக்கை சிறப்பு கிராம சபை கூட்டம் வட்டார வள அலுவலர் ரஜினிகாந்தன் முன்னிலையில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலட்சுமி சுரேஷ் தலைமையில் நடைபெற்றது.
உடன் ஊராட்சி செயலாளர் செல்வகுமார் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் முருகன் வார்டு உறுப்பினர்கள் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளர்கள் ஊராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments