யூனிவர்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் A. கலியமூர்த்தி அவர்களின் சிறப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.
ஜோலார்பேட்டை தனியார் திருமண மண்டபத்தில் யூனிவர்சல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் A. கலியமூர்த்தி அவர்களின் சிறப்புரை நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்வில் பள்ளி தாளாளர் தீபா சிவப்பிரகாசம் வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட டாக்டர் A.கலியமூர்த்தி முன்னாள் காவல்துறை கண்காணிப்பாளர் குத்துவிளக்கேற்றி மாணவ மாணவிகளுக்கு எண்ணம் போல் வாழ்க்கை நல்லொழுக்கமும் தன்னம்பிக்கையும் விதைத்து சிறப்புரையாற்றினார். பள்ளி பொதுச் செயலாளர் சிவப்பிரகாசம் பொன்னாடை போற்றி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் கிரிநாத் துணை முதல்வர் திருமால், ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments