வாணியம்பாடியில் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் ஒருவர் கைது!
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுக்கா செட்டியப்பனூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த வாணியம்பாடி கிராமிய காவல் உதவி ஆய்வாளர் மகாலிங்கம் மற்றும் ராஜி தலைமையில் காவல்துறையினர் சந்தேகத்துக்கிடமான வாகனத்தை நிறுத்தி சோதனை செய்வதில் கர்நாடக மாநிலத்திற்கு கடத்த முயன்ற சுமார் 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் ஓட்டுனர் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மூன்று ரேஷன் அரிசி வாணியம்பாடி நுகர்வோர் வாணிப கழகத்திற்கு அனுப்பி வைத்தனர்.
No comments