இந்திய அரசியலமைப்பு தினத்தையொட்டி முதல்வர் ரங்கசாமி தலைமையில் உறுதி ஏற்பு நிகழ்ச்சி..
இந்திய அரசியலமைப்பை ஏற்றுக் கொண்டதை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 26-ஆம் நாள் இந்திய அரசியலமைப்பு நாளாகக் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்திய அரசியலமைப்பு நாளையொட்டி, இன்று புதுச்சேரி சட்டப்பேரவையில் முதலமைச்சர் அலுவலகத்தில் முதலமைச்சர் ரங்கசாமி முன்னிலையில், சட்ட அமைச்சர் லட்சுமி நாராயணன் இந்திய அரசியலமைப்பு முகவுரையை வாசிக்க அமைச்சர் திருமுருகன், சட்டச் செயலர் டாக்டர் சத்தியமூர்த்தி மற்றும் வழக்கறிஞர்கள், சட்ட மாணவ மாணவியர்கள் ஏற்றுக் கொண்டனர்.
No comments