வேலூர் மலபார் கோல்டு கிளையில் புதிய தங்க நகை அறிமுக கண்காட்சி.
தமிழ்நாட்டில் சென்னை மதுரை நாகர்கோயில் கோயம்புத்தூர் திருநெல்வேலி ஈரோடு திருச்சி சேலம் தஞ்சாவூர் ராமநாதபுரம் தர்மபுரி திருப்பூர் புதுக்கோட்டை மயிலாடுதுறை புதுச்சேரி மார்த்தாண்டம் கரூர் ஆகிய நகரங்களில் 29 கிளைகளைக் கொண்டுள்ளது, மலபார் கோல்ட் - டைமண்ட்ஸ் விற்பனையகத்தில் கலைநயமிக்க அணிகலன்கள் கிடைப்பது சிறப்பம்சமாகும் அணிந்தாலே ஜொலிக்கும் வைர நகைகளான 'மைன்' பிரம்மாண்டமான வடிவமைப்புகளைக் கொண்டுள்ளது.
வெட்டாத வைரத்தால் செய்யப்பட்ட "ஏரா" மிகவும் பொக்கிஷமாக கருதப்படும் விளைவு உயர்ந்த கற்களால் செய்யப்பட்ட நகைத் தொகுப்பான பிரீசியா நகைகள் கைவினை கலைஞர்களால் செய்யப்பட்ட நகைகளின் தொகுப்பான "எத்தினிக்" நமது கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் பாரம்பரிய நகை வடிவமைப்புகளில் உருவான "டிவைன்" குழந்தைகளுக்கான நகை தொகுப்பான ஸ்டார் லெட் ஆகியவை இந்த கண்காட்சியில் இடம் பெற்றது
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments