திருச்செங்கோட்டில் முத்துராமலிங்க தேவர் 117வது ஜெயந்தி விழா.
நாமக்கல் திருச்செங்கோடு தேவர் பேரவையின் சார்பாக 117 ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்;
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு முதலாம் ஆண்டு முக்குலத்தோர் 117 வது தேசிய விழா அக்டோபர் 24ஆம் தேதி துவங்கி 30 ஆம் தேதி வரை நடைபெற்றது இந்நிலையில் கடந்த புதன்கிழமை என்று திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவரது திருவுருவப் படத்திற்கு திருச்செங்கோடு தேவர் பேரவையின் சார்பாக மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இதில் நிர்வாகிகள் கணேசன் தேவர், பாண்டியன் தேவர், பாக்கியநாதன் தேவர், பசும்பொன் பாலா தேவர், சங்கர் தேவர், சுகன் தேவர் மற்றும் ரமேஷ் தேவர், ஆகிய முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
No comments