நெமிலியில் வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்கல், சரிபார்த்தல் முகாம்.
இராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய ஒன்றிய கழகத்திற்குஉட்பட்ட வாக்குச்சாவடிகளில் மேலேரி, கீழ்வீதி, மகேந்திரவாடி, கோடம்பாக்கம், வெளிதாங்கிபுரம், பெரப்பேரி, சயனபுரம் ஆகிய வாக்குச்சாவடிகளில் சோளிங்கர் தொகுதி பார்வையாளர் A.j பவுல் அவர்கள் ஆய்வு செய்தார். இதில் திமுக மாவட்ட துணைசெயலாளர் சிவானந்தம், நெமிலி மதிய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி.பெருமாள், நெமிலி மத்திய ஒன்றிய திமுக முரளி, முக்கேஷ், G.V.சதீஷ், தனஞ்செழியன், BLA2 கிளை செயலாளர் மேலவை பிரதிநிதிகள் மற்றும் திமுகவினர் கலந்துக்கொண்டனர்.
- செய்தியாளர். மு.பிரகாசம் நெமிலி தாலுகா
No comments