ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி திமுக பாக முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி திமுக பாகம் முகவர்கள் ஆலோசனை கூட்டம் பந்தாரப்பள்ளி சுப்பிரமணி சம்பூரணம் திருமண மண்டபத்தில் இன்று காலை 11 மணியளவில் மாவட்ட அவைத் தலைவர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக மாவட்ட செயலாளரும் ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ், மாவட்ட தொகுதி பொறுப்பாளர் ராமையா உடன் மாவட்ட துணை செயலாளர் டி.கே.மோகன் நாட்றம்பள்ளி ஒன்றிய செயலாளரும் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என். கே.ஆர். சூரியகுமார் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் ஜோலார்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் க. உமா கன்ரங்கம் ஜோலார்பேட்டை மத்திய ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி ஜோலார்பேட்டை நகர செயலாளர் அன்பழகன் கந்திலி ஒன்றிய செயலாளர் அசோக்குமார் இளைஞர் அணி அமைப்பாளர் வடிவேல் திருப்பத்தூர் கிழக்கு ஒன்றியம் திருப்பதி நாட்றம்பள்ளி பேரூர் செயலாளர் உமா சந்திரன் ஒன்றிய நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் கிளை செயலாளர் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments