நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்து வெற்றிக்கரமாக ஓடிக்கொண்டிருக்கும் அமரன் திரைப்படத்தை தனியார் பள்ளி மாணவர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர்..
சிவகார்த்திகேயன் நடித்து தீபாவளிக்கு வெளியான திரைப்படம் அமரன் இந்த திரைப்படம் பல்வேறு தரப்பினரிடையே பெரும் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்கில் ஓடிக் கொண்டுள்ளது மேலும் தேச ஒற்றுமையும் நாட்டு பத்தையும் விளக்கம் இந்த படத்தினை பல்வேறு தரப்பினும் பாராட்டி பார்த்து பாராட்டி வருகின்றனர் இதன் அடிப்படையில் இன்று புதுச்சேரியில் தனியார் பள்ளியைச் சேர்ந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் இன்று சிவகாசி நடித்த அமரன் திரைப்படத்தை கண்டு ரசித்தனர்.
மேலும் இது குறித்த அவர் கூறும் பொழுது மாணவர்களுக்கு நாட்டு ஒற்றுமையும் தேசப்பற்றையும் விளக்கும் விதமாக இந்த படத்தை காண்பித்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
No comments