வேலூர் மாவட்டம் வான் படைக் கழகம் சார்பில் 92 அது ஆண்டு ஆகாய விமானத்திருநாள் கொண்டாட்டம்.
வேலூர் மாவட்டம் வான் படை கழகம் சார்பில் 92 வது ஆண்டு ஆகாய விமானத்திருநாள் கொண்டாட்டம் வேலூர் ஆசிரியர் இல்லத்தில் நடைபெற்றது, இந்நிகழ்ச்சியில் நாற் சக்கரம் சக்கரம் வழங்குதல் போன்றவைகள் தம்போலா விளையாட்டுப் போட்டியும் நடைபெற்றது இதில் கலந்துகொண்ட பெண்கள் குழந்தைகளுக்கு வான்படை கழகம் சார்பில் பரிசுகள் வழங்கினர்.
பின்னரிக் கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளராக கமாண்டோ கே. வி. விஜய கோபாலன் வேலூர் படைவீரர் நல வாரியம் உதவி இயக்குனர் கர்னல் ஆர். பி. வேலு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி நிகழ்ச்சியை துவங்கி வைத்தனர், குரூப் கேப்டன் தலைவர் ஆர். துரைராஜ் செயலாளர் சார்ஜன்ட் எம். விஜயகுமார் பொருளாளர் யிகீளி எம். கோபி ராஜன் மற்றும் வான் படை கழக குடும்பத்தினர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments