மகாத்மா காந்தியின் 156 பிறந்தநாள் விழா மற்றும் அன்னதானம்.
மணலூர்பேட்டை அரிமா சங்கத்தின் சார்பில் மகாத்மா காந்தியின் 156வது பிறந்த நாளை முன்னிட்டு மணவூர் பேட்டையில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கி அதன் பின்பு மகாத்மா காந்தியின் பிறந்த நாள் மற்றும் கர்மவீரர் காமராஜர் அவர்களின் நினைவு நாள் முன்னிட்டு மணலூர்பேட்டை அரிமா சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆளுநர் அவர்களின் கனவு திட்டமான பசித்தவருக்கு புசித்தல் என்ற திட்டத்திற்கு அன்னதானம் சிறப்பான முறையில் வழங்கப்பட்டது
No comments