திருப்பத்தூர் மாவட்ட அறங்காவலர் உறுப்பினருக்கு இளைஞர்கள் வாழ்த்து.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா பெத்தகல்லுப்பள்ளி ஊராட்சி புத்துக்கோயில் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் இந்து சமய அறநிலைத்துறை மாவட்ட அறங்காவலர் உறுப்பினர் தே. மோகன்ராஜ் மீண்டும் மாவட்ட அறங்காவலர் உறுப்பினராக தேர்வு அவர்களுக்கு இன்று காலை கேத்தாண்டபட்டி இளைஞர்கள் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார்கள். உடன் ரமேஷ் குமார் மகேஷ் சரவணன் வேலு வசந்த் அஜித் ஆகிய உடன்யிருந்தனர்.
No comments