பாளையங்கோட்டை மகாராஜநகர் ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் வெள்ளி விழா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 3 வயது குழந்தைகளுக்கான வித்யாரம்பம் மழலையர் சேர்க்கை விஜய தசமியை முன்னிட்டு நடைபெற்றது.
பாளையங்கோட்டை மகாராஜநகர் ஸ்ரீஜெயேந்திர சுவாமிகள் வெள்ளி விழா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 3 வயது குழந்தைகளுக்கான வித்யாரம்பம் மழலையர் சேர்க்கை விஜய தசமியை முன்னிட்டு நடைபெற்றது.
பாளையங்கோட்டை மகாராஜா நகர் ஜெயேந்திரா மெட்ரிக் மேனிலை பள்ளி மற்றும் பெருமாள்புரம் லலிதா வித்யாஷ்ரம் மற்றும் வி.எம். சத்திரம் ஸ்ரீ ஜெயேந்திரா சுவாமிகள் வித்யா கேந்திரா ஆகிய பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்ப்பதற்காக சுமார் 50 குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் வித்யாரம்பம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இதில் ஜெயேந்திரா பள்ளி குழுமங்களின் இயக்குநர் ஜெயந்திரன் மணி பள்ளி முதல்வர் ஜெயந்தி ஜெயந்திரன், Dr. ஜ்வாலா சுவாமிநாதன் மற்றும் இஞ்சினியர் சுவாமிநாதன் சந்திர மெளலி மற்றும் ஆசிரிய ஆசிரியைகளும் நிகழ்ச்சி ஏற்பாட்டினை சிறப்பாக செய்திருந்தனர்.
No comments