தும்பேரி ஊராட்சி புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா எம்எல்ஏ பங்கேற்பு.
வாணியம்பாடி தாலுக்கா தும்பேரி ஊராட்சியில் ரூ 22.65 லட்சம் மதிப்பீட்டில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டப்பட்டு திறப்பு விழா ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா பழனி தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர் சூரிய குமார் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்கள்.
உடன் ஒன்றிய செயலாளர் சாமுடி உயிர்களில் மாவட்ட கவுன்சிலர் சத்தியவாணி சாமுடி ஒன்றிய குழு தலைவர் வெண்மதி முனிசாமி மாவட்ட சுற்றுச்சூழல் அமைப்பாளர் சிங்காரவேலன் மற்றும் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் குமார் ஊராட்சி மன்ற வாடு உறுப்பினர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments