Breaking News

திமுக ஆட்சியில் ஒரே சாதனை வாரிசுகளுக்கு பதவி கொடுத்தது தான் - அடுத்த தீபவாளியின் போது அதிமுக ஆட்சியில் இருக்கும்- முன்னாள் அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ பேச்சு.


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர்.செ.ராஜீ பேசுகையில், வரும் 31ந்தேதி தீபாவளி வருகிறது. அடுத்த தீபவாளியின் போது அதிமுக ஆட்சியில் இருக்கும் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் அதிமுக அருமை மக்களுக்கு தெரிகிறது.

போதை பொருள் நாடமாட்டத்தில் நம்பர் 1 மாநிலம் என்று பெயரெடுத்து இந்த ஆட்சியில் தமிழகத்தில் தலைக்குனிவு ஏற்பட்டுள்ளது, திமுக ஆட்சியில் ஒரே சாதனை வாரிசுகளுக்கு பதிவு கொடுத்தது தான் பொதுவாக அதிமுகவை வெல்லவதற்கு யாரும் கிடையாது, அதிமுக வீழ்கிறது என்றால் அது நாம் தான் காரணம் மக்கள் விரும்புகின்ற கட்சி அதிமுக, வெறுக்கின்ற கட்சி திமுக என்றார். 

No comments

Copying is disabled on this page!