ரூ4.60 லட்சம் மதிப்பீட்டில் 115 மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கிய ஸ்ரீராம் பைனான்ஸ்.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா புதுப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் இன்று ஸ்ரீராம் பைனான்ஸ் சார்பாக 115 மாணவர்களுக்கு ரூ 4000 வீதம் சுமார் ரூ4.60 லட்சம் மதிப்பீட்டில் கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நடைபெற்றது.
விழாவில் தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி இருபால் ஆசிரியர்களும் மற்றும் அலுவலக பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். பள்ளியின் சார்பாக உதவி செய்த ஸ்ரீராம் பைனான்ஸ், நிறுவனத்திற்கு பள்ளியின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்.
No comments