வேலூரில் தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம்.
வேலூரில் தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் வேலூர் கருக்கம்பத்தூர் யுவா ஸ்ரீ நிவாசில் தலைவர் லயன் டாக்டர். கே. சுரேஷ் பாபு தலைமையிலும் தேசிய ஒருங்கிணைப்பாளர் எம். சரவணன் வேலூர் மத்திய மாவட்ட செயலாளர் விவசாய அணி எம். ராஜா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது இதில் தேசிய முன்னாள் ராணுவ வீரர்கள் கட்சியின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments