தேனியில் புகையிலை பொருட்கள் பறிமுதல்.
தேனியில் எஸ்ஐ சரவணன் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை சோதனை செய்த அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்கள் போன்ற சுமார் ரூபாய் ஒரு லட்சத்து 45 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்களை 11 பெட்டிகளில் கடத்தி வந்தது தெரிய வந்த நிலையில் தாமரைக் குளத்தை சேர்ந்த டிரைவர் பகவதி முத்து பெரியகுளம் எஸ் டி பி ஐ கட்சியின் நகர பொறுப்பாளர் உமர் பாருக் ஆகிய இருவரையும் கைது செய்தனர் மேலும் புகையிலைகளை பொருட்களையும் பரிமுதல் செய்தனர்.
அந்த பொருள்களை வாங்கி வரச் சொன்னபெரியகுளத்தைச் சேர்ந்த வீர அப்துல்லா என்பவரை போலீசார் தேடி வருகின்றனர் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து துரித நடவடிக்கைகள் எடுத்ததால் சார்பு ஆய்வாளர் சரவணன் மற்றும் உடன் இருந்தவர்களையும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பளர் சிவப்பிரசாத் அவர்கள் பாராட்டினார்.
No comments