எஸ்.பி., மாறனுக்கு கவர்னர் மாளிகை மக்கள் குறைதீர்ப்புஅதிகாரி பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த மக்களவைத் தோ்தலின்போது போக்குவரத்துப் பிரிவிலிருந்து, புதுவை மாநில உணவுப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் கண்காணிப்பாளராக மாறன் நியமிக்கப்பட்டாா்.
இந்த நிலையில்,இவருக்கு, கவர்னர் மாளிகை மக்கள் குறை தீர்ப்புஅதிகாரி பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. இதற்கான ஆணையை போலீஸ் தலைமையக எஸ்.பி., சுபம்கோஷ் வெளியிட்டுள்ளார்.
No comments