குடியாத்தம் கள்ளுர் வசந்த நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாருதல் மற்றும் பவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடக்கம்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கள்ளுர் வசந்த நகர் பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாருதல் மற்றும் பவர் பிளாக் சாலை அமைக்கும் பணி தொடக்கம், வேலூர் மாவட்டம் குடியாத்தம் குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி குடியாத்தம் ஒன்றியம் கள்ளுர் வசந்த நகர் கழிவுநீர் கால்வாய் தூர்வாருதல் மற்றும் பவர் பிளக்ஸ் சாலை அமைக்கும் பணி குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி. அமுலு விஜயன் பூஜை செய்து துவங்கி வைத்தார்.
பின்னரின் நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் கள்ளுர் ரவி ஒன்றிய பொருளாளர் லிங்கம் ஒன்றிய குழு உறுப்பினர் தீபிகா பாரத் ஊராட்சி மன்ற தலைவர் உமா பாரதி துணைத் தலைவர் அஜிஸ் கிளைக் கழக செயலாளர் குப்புசாமி மற்றும் கழகத் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments