உளுந்தூர்பேட்டை மற்றும் இறையூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணியிற்காக மின் நிறுத்தம் அறிவிப்பு.
மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:-
1.உளுந்தூர்பேட்டை துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட உளுந்தூர்பேட்டை நகரப்பகுதி, வெள்ளையூர், எடைக்கல், குமாரமங்கலம், குணமங்கலம், அங்கனூர், ஏமம், வண்டிப்பாளையம், சின்னக்குப்பம், பெரியக்குப்பம், நாச்சியார்பேட்டை, காட்டுநெமிலி, பு.மாம்பாக்கம், செம்மணங்கூர், உளுந்தண்டார் கோயில், மதியனூர், செங்குறிச்சி, பாதூர், மற்றும் நகர் பகுதிகள்.
2.எறையூர் துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட புகைப்பட்டி அ.குஞ்சரம், பி.குஞ்சரம், கூத்தனூர், நரிப்பாளையம், பெரிய குறுக்கை, வடுகபாளையம், எறையூர், வட குரும்பூர், எஸ்.மலையனூர், எல்லை கிராமம், கூவாடு, தேன்குணம், நெய்வனை மற்றும் பில்ராம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்பட்டு மேம்பாட்டு மற்றும் பராமரிப்பு பணி நடைபெறும், என உளுந்தூர்பேட்டை கோட்ட செயற்பொறியாளர் தனது செய்தியறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments