பாலியல் தொந்தரவு, ஆசிரியர் மீது போக்சோ வழக்கு.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆயிரவைசிய மேல்நிலைப் பள்ளியில் (அரசு உதவி பெறும் பள்ளி) மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரில் முதுகலை விலங்கியல் ஆசிரியர் வெங்கடேசன் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமை ஆசிரியர் ஜஸ்டின் ஞானசேகர் புகாரின் பேரில் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
No comments