Breaking News

தாமலேரிமுத்தூர் ஊராட்சியில் புதிய நியாய விலை கடை திறப்பு விழா எம்எல்ஏ பங்கேற்பு.


திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த தாமலேரிமுத்தூர் கிராமத்தில்  சி.2573 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிட் முழு நேர நியாய விலை கடை  ஜோலார்பேட்டை சட்டமன்ற  உறுப்பினர் க. தேவராஜ்  திறந்து வைத்தார். 

ஒன்றிய குழு தலைவர் சத்தியா சதீஷ்குமார், திமுகவின் மேற்கு ஒன்றிய செயலாளர் சதீஷ்குமார் கிழக்கு ஒன்றிய செயலாளர் கவிதா தண்டபாணி மத்திய ஒன்றிய செயலாளர் உமா கன்ரங்கம் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் சுதா இளங்கோ மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் தேவராஜ் கூட்டுறவு செயலாளர் ரகுநாதன் மற்றும் முன்னாள் தலைவர் வேணுகோபால் கிளை செயலாளர் சௌந்தர் ராமகிருஷ்ணன் ராஜமாணிக்கம் ஆறுமுகம் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். 

No comments

Copying is disabled on this page!