திருப்பத்தூர் தலைமை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றம் - லஞ்ச வழக்கில் தீர்ப்பு.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் தாலுக்கா குமார மங்கலம் கிராம நிர்வாக அலுவலர் கடந்த 19.04.2010 ஆம் தேதி கூடுதல் பொறுப்பாக கரும்பூர் கிராம நிர்வாக அலுவலராக இருந்த தேவராஜிலு த/பெ சென்னப்பன் என்பவர் ஆம்பூர் தாலுக்கா ராமாபுரம் நடுத்தெருவை சேர்ந்த கோதண்டன் என்பவரிடம் விவசாயிகள் பாதுகாப்பு மற்றும் நலத்திட்டம் OAP பெற மனுவை சிபாரிசு செய்ய தனக்கு ரூ.2000/- இலஞ்சமாக கேட்டு அதனை தனது உதவியாளர் செல்வம் என்பவர் மூலமாக இலஞ்சம் வாங்கிய வழக்கில் திருப்பத்தூர் தலைமை குற்றவியல் நடுவர் மற்றும் சிறப்பு நீதிமன்றம் இன்று 18.10.2024 ஆம் தேதி எதிரி தேவராஜிக்கு மூன்று ஆண்டுகள் சிறைதண்டணையும் ரூ.2000/- அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
No comments