நாட்றம்பள்ளியில் ரூ 15 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழல் கூடம் திறப்பு விழா.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுக்கா நாயனசெருவு ஊராட்சியில் இன்று காலை 10 மணியளவில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ15 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழல் கூடம் திறப்பு விழா ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் க.தேவராஜ் ரிப்பன் பட்டி திறந்து வைத்தார்கள்.
உடன் நாட்றம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் வெண்மதி முனிசாமி மாவட்ட ஊராட்சி குழு தலைவர் என்.கே.ஆர் சூரியகுமார் ஒன்றிய குழு துணை தலைவர் தேவராஜ் ஒன்றிய குழு உறுப்பினர் ஆனந்தன் ஊராட்சி மன்ற தலைவர் அஸ்வினி தேசிங்குராஜா மற்றும் துணைத் தலைவர் ஜெகதீஸ்வரி படவட்டு ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
No comments