Breaking News

மாதனூர் ஒன்றியத்தில் ரூ19.54 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடைகள் திறப்பு விழா.


திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஊராட்சி ஒன்றியம் துத்திப்பட்டு ஊராட்சி ஆதிதிராவிட குக்கிராம திட்டத்தின் மூலம் மேல்கன்றாம்பள்ளி பகுதியில் ரூ9.77லட்சம் மற்றும்  அம்பேத்கர் நகர் பகுதியில் ரூ9.77லட்சம் புதியதாக கட்டப்பட்டுள்ள நியாய விலைக் கடையை குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் வி.அமலுவிஜயன் மாதனூர் ஒன்றிய  குழு தலைவர் அகரம்சேரி ப.ச.சுரேஷ்குமார் மாதனூர் மத்திய ஒன்றிய பொருப்பாளார்  சீனிவாசன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி  பொதுமக்கள் பயன்பாட்டிற்க்கு திறந்து வைத்தார்கள்.

உடன் ஒன்றிய நிர்வாகிகள் சிவக்குமார், சேகர், பொன்ராஜன்பாபு ஒன்றிய குழு உறுப்பினர்  திருக்குமரன், தீபாராஜன்பாபு ஆ.கார்த்திக்ஜவகர் ஊராட்சி மன்ற தலைவர் சுவேதாகணேஷ் மற்றும் அணிகள் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், நிர்வாகிகள், பொதுமக்கள்,துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments

Copying is disabled on this page!