தேனி தெற்கு மாவட்ட இந்துமுன்னணியின் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
தேனி தெற்கு மாவட்ட இந்துமுன்னணி பேரியிக்கத்தின் செயற்குழு கூட்டம் போடி நகரில் கர்ணா ஹோட்டல் மீட்டிங் ஹாலில் மதுரை கோட்ட செயலாளர் கோம்பை. கணேசன் தலைமையில் மாவட்ட தலைவர் V.சுந்தர் முன்னிலையில் நடைபெற்றது.
மாநில செயலாளர் வழங்கறிஞர் S.முத்துக்குமார் சிறப்புறையாற்றினர். மாவட்ட பொதுச்செயலாளர் R.பாலமுருகன், மாநில பேச்சாளர் R.S.ராமகிருஷ்ணன் மாவட்ட செயலாளார்கள் K.கணேஷ்குமார், ஆச்சி.கார்த்திக்,HYF ஒருங்கிணைப்பாளர் ராம்.செல்வா நகர பொறுப்பாளர்கள் கண்ணன்,ரெங்கசாமி, சுருளிமுத்து மற்றும் மாவட்ட, நகர,ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் இந்துமுன்னணி பேரியிக்கத்தின் புதிய கார்யகார்த்தர்களை உருவாக்குவதற்கான பயிற்சி முகாமான இரவு நேர சந்திப்பு, மூன்று மணி சந்திப்பு களை வருகின்ற அக்டோபர் 20 குள் முடிக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
No comments