ஆண்டிபட்டியில் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் தேசியமும் தெய்வீகம் எனது இருகண்கள் எனவும் மது, மாமிசம் அற்ற பிரம்மச்சரியம் மேற்கொண்ட ஆன்மீகவாதியாவும், ஜாதி, மத பாகுபாடற்ற மக்கள் நலன் கருதி சுதந்திர போரட்டத்தில் பெறும் பங்கற்றியவரும். நேதாஜி சுபாந்திரபோஷ் அவர்களின் நம்பிக்கைக்கு உரியவருமாக இருந்த பசும்பொன். முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் 117 வது ஜெயந்தி விழா மற்றும் 62வது குருபூஜை விழா தினத்தை முன்னிட்டு தேனி தெற்கு மாவட்டம் ஆண்டிபட்டி நகர், ஒன்றிய இந்துமுன்னணி சார்பாக முத்துராமலிங்கதேவர் திருவுறுசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
No comments