2026ல் மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சியைப் பிடிக்கும் - முன்னாள் அமைச்சர் கே. சி. வீரமணி.
அதிமுக வட்ட செயலாளர் தேவராஜ், நாராயணன், நடராஜன், பிரபாகரன் கார்த்திக், குமார், எல்ஐசி சேகர், அப்சல் பாஷா, மொய்தீன், மீனாட்சி சுந்தரம், மகேஸ்வரி, ஜெயம் ரவி, நீலநாராயணன், கலை, நீலமேகம், வேணுகோபால் ஆகியோர்களின் முன்னிலையிலும் இக்கூட்டம் நடைபெற்றது, திருப்பத்தூர் அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் வணிகவரி மற்றும் பத்திரைத்துறை அமைச்சர் கே. சி. வீரமணி, வேலூர் மாவட்ட அதிமுக செயலாளர் எஸ். ஆர். கே. அப்பு ஆகியோர்கள் கலந்துகொண்டு பேசுகையில் வருகின்ற 2026 ல் தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அதிமுக அதிக பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைய அனைவரும் ஒன்று சேர்ந்து தேர்தல் பணி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் அரசு வழக்கறிஞர் டில்லி பாபு வேலூர் புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் புகழேந்தி மற்றும் மாவட்டத் துணை செயலாளர் குமார் விஜயகுமார் மாவட்ட அதிமுக கழக இணை செயலாளர் வழக்கறிஞர் சுகன்யா தாஸ் மாவட்ட பொருளாளர் மூர்த்தி மாவட்ட துணை செயலாளர் ஜெயபிரகாஷ் மாமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எழிலரசன் மாமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர் சரவணன் அருணா விஜயகுமார் ரமேஷ் சோமு ராஜேஸ்வரி லோகநாதன் மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் ராஜன் மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜேஷ் வட்ட அமைப்பு சாரா துணைச் செயலாளர் ரஞ்சித் குமார் துணைச் செயலாளர் கார்த்தி கடல் மீன்கள் பிரதாப் நவீன் குமார் சதாசிவம் செண்பகம் மேகநாதன் குப்புசாமி வட்ட செயலாளர் துணைச் செயலாளர்கள் அவைத் தலைவர்கள் பிரதிநிதிகள் நிர்வாகிகள் மகளிர் அணி பிற அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்.
No comments