நெல்லையில் இமானுவேல் சேகரன் அவர்களின் நூறாவது பிறந்த தின விழா.
இமானுவேல் சேகரன் அவர்களின் நூறாவது பிறந்த தின விழா நெல்லை சந்திப்பு பகுதியில் நெல்லை மாவட்ட மாநகர காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் வழக்கறிஞர் டி ராம்குமார் தலைமையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் மருத்துவர் அணி தலைவர் டாக்டர் விசுவநாதன் வழக்கறிஞர் பால் ரிச் ஆகியோர் முன்னிலையில் இமானுவேல் சேகரன் அவர்களின் திருஉருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் விவசாய அணி நெல்லை எஸ் வேணுகோபால் மலர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.
விழாவில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் கமிட்டி மாநில ஒருங்கிணைப்பாளர் எம் குப்புராஜ் ராகுல் காந்தி பேரவை மாநில செயலாளர் தங்க மாரியப்பன் வழக்கறிஞர் வரதராஜன் பிரபாகரன் ராகுல் பாஸ்கர் ராகுல் மாரியப்பன் சிதம்பரம் பாதுஷா ரவி சண்முகம் யாசின் யூசுப் ரெங்கசாமி சுவாமிநாதன் அன்சாரி முகமது மற்றும நிர்வாகிகள் கலந்து கொண்டனர்
No comments