புதிய துணை முதலமைசரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி. எம். கதிர் ஆனந்த் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்.
புதிய துணை முதலமைசரை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தார் வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி. எம். கதிர் ஆனந்த் மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன்
தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் திமுக இளைஞர் அணி செயலாளர் மற்றும் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக துணை முதல்வராக பொறுப்பேற்று கொண்டதை முன்னிட்டு வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி. எம். கதிர் ஆனந்த் சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார், அப்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் உடன் இருந்தார்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்.
No comments