திருப்பத்தூர் மாவட்ட காவல் குடியிருப்புகளை மறு சீரமைக்கும் பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயாகுப்தா நேரில் ஆய்வு செய்தார்.
திருப்பத்தூர் உட்கோட்டத்தில் பழுதடைந்த திருப்பத்தூர் நகர காவல் குடியிருப்புகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷ்ரேயாகுப்தா,இ.கா.ப., நேரில் பார்வையிட்டு பழுதுபார்த்தல் மற்றும் மறுசீரமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார். அப்போது தமிழ்நாட்டு காவலர் வீட்டு வசதி கழக துணை பொறியாளர், திருப்பத்தூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் ஜெயலட்சுமி மற்றும் காவலர்கள் உடன் இருந்தனர்.
No comments