திருப்பத்தூர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் கட்டுப்பாட்டு அறை துவக்கம்.
திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை 24×7 கட்டுப்பாட்டு அறை துவக்கம் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் சார்பில் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 24 மணி நேரமும் 24×7 கட்டுப்பாட்டு அறை செயல்பட்ட துவங்கி உள்ளது பருவ மழை இடர்பார்களை தவிர்க்க பொதுமக்கள் 04179 - 220091 தொலைபேசி எண்னை தொடர்பு கொள்ளலாம்.
No comments