குடியாத்தம் தட்டப்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டும் பணி துவக்கம்.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தட்டப்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணி துவக்கம் புதிதாக துவங்கப்பட்டுள்ள கலை அறிவியல் பாடப்பிரிவுக்கு பொதுமக்களின் பங்களிப்புடன் புதிய வகுப்பறை கட்டும் பணி துவங்கி உள்ளது.
மேற்படி பணியினை பள்ளி தலைமை ஆசிரியர் ஜோதி பாஸ்கர் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கே. சாமிநாதன் பள்ளி மேலாண்மை குழு தலைவர் சத்யா கோடீஸ்வரன் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் பெரு தனகாரர் நா. கோ. தேவராஜ் எம். எஸ். சி. எம். எட். முன்னாள் தலைமை ஆசிரியர் பார்வையிட்டார்.
- வேலூர் மாவட்ட செய்தியாளர் எஸ். விஜயகுமார்
No comments