Breaking News

போடியில் சிசம் பப்ளிக் பள்ளி மாணவர்கள் சார்பில் டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் பிறந்தநாள் ஊர்வலம்.


தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் சிசம் பப்ளிக் ஸ்கூல் சார்பில் மறைந்த முனனாள் ஜனாதிபதியும், ஏவுகணை நாயகன் இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாகவும் இருந்த டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அவர்களது 15 அக்டோபர் 2024 அன்று பிறந்த  தினத்தை முன்னிட்டு காலை 9.30 மணியளவில் சிசம் பப்ளிக் பள்ளி மாணவர்கள் ஆவர்வமுடன் சிலம்பம் மற்றும் ஸ்கேட்டிங் போன்ற சாகசங்களை புரிந்தவாரு சில மாணவர்கள் காலம் அவரது பொன்மொழியான "கல்வி மனிதனை சிறந்த மனிதனாக மாற்றுகிறது" போன்ற வாசகங்கள் கையில் எந்தியவாரும் வாழ்த்துகளையும் கூறக்கொண்டு மிகுந்த ஆர்வமூடன் சிலம்பம் சாகசங்களை மக்கள் பார்க் கும் படியாக போடிநாயக்கனூர் வீதிகளில்  ஊர்வலம் வந்தனர் உடன் ஆசிரியர்களும் வந்தனர்.                           

மேலும் விளையாட்டு ஆசிரியர்கள் உடன் இருந்த நிலையில்  ஸ்கேட்டிங் சாகசங்களை மாணவர்கள் மக்கள் முன்னியில் நிகழ்த்தி மறைந்த A.B.J. அப்துல்கலாம் அவர்களது பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் விதமாக இந்த ஊர்வலம் பள்ளி நிர்வாகம் நடத்தியது.

No comments

Copying is disabled on this page!