Breaking News

வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு நாள் அனுசரிப்பு.


நெல்லை பஞ்சாலங்குறிச்சி பகுதியை ஆண்ட மன்னர்,  சுதந்திர போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் அவர்களின் நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது, விழாவிற்கு தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர்  எம் குப்புராஜ் தலைமையில் நெல்லை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மருத்துவர் அணி தலைவர் டாக்டர் விசுவநாதன் தமிழ்நாடு காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கே. பாலரிச் மகளிர் காங்கிரஸ் மாநில செயலாளர் பேராசிரியை மாலதி ஆகியோர் முன்னிலையில் பாளையங்கோட்டை பஸ் நிலையம் அருகில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் விவசாய அணி நெல்லை எஸ் வேணுகோபால் நாங்குநேரி வட்டார் காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ் முத்துகிருஷ்ணன் ஆகியோர் ரோஜா பூ மலர்  மாலை அணிவித்து மரியாதை செய்தனர் விழாவில் காங்கிரஸ் மாவட்ட துணைத் தலைவர்கள் வழக்கறிஞர் டி ராம்குமார் அழகை மாரியப்பன் அன்சார் அலி ஸ்டீபன் வரகுணன் ராகுல் பாஸ்கர் ராகுல் மாரியப்பன் தங்கபாண்டியன் ராகுல் காந்தி பேரவை மாநில செயலாளர் தங்க மாரியப்பன் மேலப்பாளையம் இளைஞர காங்கிரஸ் தலைவர் வழக்கறிஞர் பிரபாகர் ஆசாத் பாதுஷா யாசின் யூசுப் சிதம்பரம் பைபாஸ் ராஜேஷ் வி பி வெங்கடேசன் ஆர் ரங்கசாமி வெங்கடேச பெருமாள் குமரகுருபரன் பாபு விவசாய அணி ராஜா அருமை செல்வம் மருதையா பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

No comments

Copying is disabled on this page!